அன்புள்ள எதிர்கால தலைமுறையே! நீ நினைத்தால், வானமும் வசப்படும் வானியல் அறிவியலாக ...... உலகையே உன் விரல் நுனியில் கொண்டு வரலாம், கணினி அறிவியலாக.........பிறகென்ன தயக்கம் புறப்படு புத்துணர்வோடு பள்ளிக்கு அனைத்தையும் தரும், இந்த அற்ப்புத தருவுக்குள் ஐக்கியமாகு !
அதற்காக காத்திருக்கும் உன் பள்ளியில் உன்னை அடையாளம் காட்ட அணி திரண்டு வர ஆசையுடன் அழைக்கிறேன் , இந்த பள்ளி தாய்.............
Tuesday, April 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment