Tuesday, April 6, 2010

welcome dear my young world!

அன்புள்ள எதிர்கால தலைமுறையே! நீ நினைத்தால், வானமும் வசப்படும் வானியல் அறிவியலாக ...... உலகையே உன் விரல் நுனியில் கொண்டு வரலாம், கணினி அறிவியலாக.........பிறகென்ன தயக்கம் புறப்படு புத்துணர்வோடு பள்ளிக்கு அனைத்தையும் தரும், இந்த அற்ப்புத தருவுக்குள் ஐக்கியமாகு !
அதற்காக காத்திருக்கும் உன் பள்ளியில் உன்னை அடையாளம் காட்ட அணி திரண்டு வர ஆசையுடன் அழைக்கிறேன் , இந்த பள்ளி தாய்.............